Master Teaser Record

மாஸ்டர் படத்தின் டீசர் படைத்த சாதனைகள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

Records of Master Teaser : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயற்கை தளபதி விஜயுடன் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், சாந்தனு, சேத்தன், ஸ்ரீமன், சஞ்சீவ் உட்பட பலர் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த படத்தின் டீசர் நேற்று மாலை 6 மணிக்கு தீபாவளி விருந்தாக வெளியானது.

தற்போதுவரை மாஸ்டர் படத்தின் டீசர் 13 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. 16 லட்சம் பேர் மாஸ்டர் டீசர்-ஐ லைக் செய்துள்ளனர்.

கிட்டத்தட்ட 8,000 பேர் மட்டுமே இந்த டீசரை டிஸ் லைக் செய்துள்ளனர். வெகு விரைவாக 13 மில்லியன் பார்வையாளர்களை பெற்று டீசர் என்ற பெருமையை மாஸ்டர் படம் பெற்றுள்ளது.

இதனால் விஜய் ரசிகர்கள் உச்சகட்ட கொண்டாடத்தில் இறங்கியுள்ளனர்.

YouTube video
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.