Reba Monica Talks about Thalapathy 63 :
இப்படத்தில் ரெபா மோனிகா ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இவர் இன்ஸ்டாகிராமில் இப்படம் குறித்து பேசுகையில், இதில் விஜய் மாஸ் ப்ளஸ் கிளாசாக நடித்து வருவதாக கூறியுள்ளார்.
அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் தளபதி 63.
கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகிவரும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது.
என்னை கார் வரை வந்து வழியனுப்புவார் – அஜித் குறித்து உருகிய பிரபல நடிகை!
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈவிபி திரைப்பட நகரில் நடைபெற்று வருகிறது என்றும் இதில் football stadium போன்ற பிரம்மாண்டமான அரங்கம் ஒன்று உருவாக்கப்பட்டு அதில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்றும் நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.
இப்படத்தில் ரெபா மோனிகா ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் இன்ஸ்டாகிராமில் இப்படம் குறித்து பேசுகையில், இதில் விஜய் மாஸ் ப்ளஸ் கிளாசாக நடித்து வருவதாக கூறியுள்ளார்.