Reason Behind Rafale Flight Purchase
Reason Behind Rafale Flight Purchase

பிரான்சில் இருந்து புறப்பட்ட 5 ரஃபேல் போர் விமானங்கள் நேற்று இந்தியா வந்தடைந்தனர். அவை அனைத்தும் இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டன.

Reason Behind Rafale Flight Purchase : ரபேல் போர் விமானங்கள் இணைக்கப்பட்டுள்ளது மூலமாக இந்திய விமானப் படையின் தாக்குதல் திறன் பல மடங்கு அதிகரிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

மேலும் பிரான்சின், அமெரிக்க விமானப்படை தளத்தில் 25 ரஃபேல் போர் விமானங்கள் கடந்த திங்கள்கிழமை இந்தியாவிற்கு புறப்பட்டனர் 7 மணி நேர பயணத்திற்கு பிறகு ஐக்கிய அரபு அமீரகத்தின் அல் தாப்ரா அவை செவ்வாய்க்கிழமை தரப்பட்டன

பின்னர் போர்விமானங்கள் இந்தியா நோக்கி பயணத்தை தொடங்கினார். சுமார் 7 ஆயிரம் கிலோ மீட்டர் பயணத்திற்குப் பிறகு ரஃபேல் போர் விமானங்கள் புதன்கிழமை பிற்பகலில் இந்தியா எல்லைக்குள் நுழைந்தது. இதற்கு சிறப்பு வரவேற்புடன் பலத்த பாதுகாப்புடன்வரவேற்கப்பட்டது.

இந்திய சினிமாவை மிரளவைத்த டாப் 10 நடிகர்கள் – முதலிடத்தில் யார்? அஜித், விஜய்க்கு என்ன இடம்? முழு விவரம் இதோ.!!

பின்னர் கோல்டன் எரோஸ் தங்கள் என அழைக்கப்படும் இந்திய விமானப்படையின் 17 ஆவது படைப் பிரிவில் 5 ரபேல் போர் விமானங்கள் இணைக்கப்பட்டன. 23 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ரஃபேல் விமானம்தான் இந்தியா கொள்முதல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் நோக்கம் என்னவென்றால், இதன் மூலம் விமானப் படையின் தாக்குதல் திறனை அதிகரித்து, எல்லையோரங்களில் இந்தியாவிற்கு குடைச்சல் கொடுக்கும் நாடுகளுக்கு சவுக்கடி கொடுக்கத்தான்.