Real Bigg Boss Video

யார் அந்த பிக்பாஸ் என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் இருந்த நிலையில் அவர் பிக்பாஸ் குறளில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Real Bigg Boss Video : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய அந்த நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை இந்த நிகழ்ச்சியின் நான்கு சீசன்கள் முடிவடைந்துள்ளன.

போட்டியாளர்களை கட்டுப்படுத்துபவர் பிக் பாஸ். இதுவரை நாம் பிக்பாஸில் குரல் மட்டுமே தான் கேட்டுள்ளோம். அந்தக் குரலுக்கு சொந்தக்காரர் யார் எனவும் அவரை பார்க்கவும் நாம் மிகவும் ஆவலோடு காத்திருக்கிறோம்.

தற்போது பிக்பாஸ் குரலுக்கு சொந்தக்காரர் யார் என்பது தெரிய வந்துள்ளது. இவர் பூர்வீகம் தமிழ் நாடாக இருந்தாலும் பாலிவுட் வரை பணியாற்றி இருப்பவர்.

இவருடைய பெயர் சச்சிதானந்தம். தற்போது சச்சிதானந்தன் பிக்பாஸ் குறளில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஒருவழியாக யார் அந்த பிக்பாஸ் என்ற கேள்விக்கு பதில் தெரிந்து விட்டது என ரசிகர்கள் இந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.