Rathna Kumar Daughter Dance to Vaathi Coming
Rathna Kumar Daughter Dance to Vaathi Coming

கார்த்தி கம்மி பாட்டுக்கு மாஸ்டர் பட பிரபலம் ரத்னகுமார் மகள் ஆடிய க்யூட்டான ஆட்டத்தை வெளியிட்டுள்ளார்.

Rathna Daughter Dance to Vaathi Coming : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவருக்கு சிறு வயது முதல் 60 வயது வரை ரசிகர்கள் இருந்து வருகின்றனர். விஜயின் படங்கள் பாடல்கள் என்றால் எப்போதும் இவர்கள் இடையே நல்ல வரவேற்பு இருக்கும்.

எல்லாம் போலி.. எதையும் நம்பாதீர்கள், மாஸ்டர் பட இயக்குனர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு – இதோ முழு விவரம்

தற்போது விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். இப்படம் உலகம் முழுவதும் ஏப்ரல் 9ஆம் தேதி ரிலீசாக இருந்த நிலையில் கரோனா வைரஸ் தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்ட 144 தடை உத்தரவால் ரிலீஸ் செய்ய முடியாமல் போய்விட்டது.

இதுவரை இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மட்டுமே நடந்துள்ளது. அனிருத் இசையில் உருவாகியுள்ள பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் செம ஹிட் அடித்துள்ளது. அதிலும் குறிப்பாக வாத்தி கம்மிங் பாடல் வேற லெவல்.

பிரபலங்கள் முதல் சாதாரண ரசிகர்கள் வரை பலரும் இப்பாடலுக்கு டிக் டாக் செய்து அந்த வீடியோக்களை சமூக வலைதளப் பக்கங்களில் பதிவேற்றி வருகின்றனர்.

மாஸ்டர் டிரைலர், பட ரிலீஸ் – என மொத்த அப்டேட்டையும் ஒன்றாகக் கொடுத்த லோகேஷ் – ரசிகர்களை பரபரப்பாக்கிய தகவல்கள்.!

இந்த நிலையில் படத்துக்கு லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து திரைக்கதை அமைத்துள்ள இயக்குனர் ரத்னகுமார் தன்னுடைய குட்டி மகள் ஆடிய க்யூட்டான ஆட்டத்தையும் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ குறித்து ரசிகர்கள் பதிவிட்ட சில கருத்துக்கள்

https://twitter.com/Kettavan__Memes/status/1262244542457077761?s=19

இன்னொரு ரசிகர் ப்ரோ மாஸ்டர் ட்ரைலர் நீங்க பார்த்திங்களா? உங்க விமர்சனத்தை சொல்லுங்க ப்ளீஸ் என கேட்டுள்ளார்.