Rashmika says No to Sivakarthikeyan film :
சிவகார்த்திகேயன் படத்தில் ராஷ்மிகாவைதான் ஹீரோயினாக நடிக்க கேட்டார்களாம். ஆனால் கால்ஷீட் காரணாக அவர் விலகிவிட்டாராம். தமிழ் சினிமாவில குறுகிய காலத்திலேயே முன்னணி நாயகனா உருவெடுத்தவரு சிவகார்த்திகேயன்.
வருஷத்துக்கு ஒரு படம்னு நிதானமா நடிச்சிட்டு வந்த சிவகார்த்திகேயன், இப்போ வழக்கத்துக்கு மாறா ஒரே நேரத்தில அடுத்தடுத்து பல படங்கள்ல நடிச்சிட்டு வர்றாரு.
அண்மையில ஹீரோ படத்த முடிச்சு கொடுத்த சிவகார்த்திகேயன், இப்போ பாண்டிராஜ் படத்தோட படப்பிடிப்பில பங்கேற்று இருக்காரு.
மணிரத்னம் படத்தில இந்த முன்னணி ஹீரோ இல்லையாம் – வெளிவந்த அதிர்ச்சி தகவல் இதோ!
தமிழ்ல துப்பறிவாளன் படம் மூலமா அறிமுகமான அனு இமானுவேல் இந்த படத்தில சிவகார்த்திகேயன் ஜோடியா நடிக்கிறாங்க.
முன்னதாக இப்படத்தில் ராஷ்மிகாவைதான் ஹீரோயினாக நடிக்க கேட்டார்களாம். ஆனால் கால்ஷீட் காரணாக அவர் விலகிவிட்டாராம். அதன்பின்னர் பூஜா ஹெக்டாவை கேட்டு அவரும் விலகிவிட்டாராம்.
மேலும் கனா படத்தில சேர்ந்து நடிச்ச சிவகார்த்திகேயன் – ஐஷ்வர்யா ராஜேஷ் கூட்டணி இந்த படத்தில அண்ணன் – தங்கையா நடிக்க இருக்காங்க.
இவங்க போக யோகி பாபு, சூரின்னு ரெண்டு காமெடி நட்சத்திரங்கள் இந்த படத்தில இணைஞ்சிருக்காங்க.