Rashmika Mandanna Workout Video
Rashmika Mandanna Workout Video

ராஷ்மிகா மந்தனா தீயாக வொர்க் அவுட் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Rashmika Mandanna Workout Video : கர்நாடக மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர் ராஷ்மிகா மந்தனா. தெலுங்கு சினிமாவில் வெளியான கீதா கோவிந்தம் படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானார்.

இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவர் தமிழில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக சுல்தான் என்ற படத்திலும் நடித்துள்ளார்.

தளபதி விஜய்க்கு ஜோடியாக தளபதி 65 படத்தில் நடிக்கலாம் என கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது வீட்டில் தீயாக வொர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ :

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.