கொஞ்சம் கூட மேக்கப் போடாத ராஷ்மிகாவின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.
Rashmika Mandanna Without Makeup Photo : தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் கார்த்திக் நடிக்கும் சுல்தான் திரைப்படத்தில் கார்த்திக்குக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
மேலும் தளபதி 65 படத்தில் ஹீரோயினாக வருவார் என்றும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
இந்நிலையில் தற்போது துளியும் மேக்கப் இல்லாமல் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
ராஷ்மிகா மந்தனாவின் இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி செம வைரலாகி வருகிறது.