Rashmika Mandanna Latest Update
தமிழ் சினிமாவிற்கு “சுல்தான்” படத்தின் மூலம் அறிமுகமாக இருக்கும் ரஷ்மிகா தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வளம் வருகின்றார்.

Rashmika Mandanna Latest Update : ரஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் தெலுங்கு ரசிகர்களால் கொண்டாடப்படும் ரீல் ஜோடியாக உள்ளனர். இவர்கள் இரண்டு படங்களில் இணைந்து நடித்து உள்ளனர்.

கீத கோவிந்தம் மற்றும் டியர் காம்ரேட் என இரண்டு படங்களில் சேர்ந்து நடித்துள்ளனர். இதற்கிடையில் ரஷ்மிகா தனது திருமணத்தை நிறுத்திவிட்டார்.

கீத கோவிந்தம் படத்தின் போது விஜயுடன் ஏற்பட்ட நெருக்கத்தால் தான் ரஷ்மிகா தனது திருமணத்தை நிறுத்தியதிகாக வதந்திகள் பரவியது.

தீபாவளி ரேசில் இணைத்த மூன்றாவது படம்.!

இந்த நிலையில், சமூக வலைதளத்தில் ரசிகை ஒருவர் ரஷ்மிக்காவை “படத்தில் பார்க்க நல்ல ஜோடியாக இருக்கிறீர்கள் நிஜத்தில் காதலிக்கலாமே என்று கேட்டார்.”

அதற்கு பதில் அளித்த ரஷ்மிகா ” நாங்கள் குறைந்தது இன்னும் 2 வருடம் சேர்ந்து நடிக்க மாட்டோம். அந்த அளவிற்கு அவரை நான் வெறுப்பேத்தி உள்ளேன்.

மேலும், சும்மா உட்கார்ந்து பேசி காதலிப்பதை விட எங்களுக்கு முக்கிய வேலைகள் நிறைய இருக்கின்றது” என்று பதில் அளித்து உள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.