Rashi Khanna Gym Workout Video

அடர்ந்த காட்டில் ராசி கண்ணா வெறித்தனமாக ஜிம் ஒர்க் அவுட் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Rashi Khanna Gym Workout Video : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராசி கண்ணா. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்து வருகிறார்.

தமிழில் அடுத்தடுத்த வாய்ப்புகள் இவரை தேடி வந்து கொண்டிருக்கிறது. தளபதி 65 படத்தில் கூட விஜய்க்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியாகவில்லை.

இப்படியான நிலையில் ராசி கண்ணா அடர்ந்த காட்டில் தன்னந்தனியாக வெறித்தனமாக ஜிம் ஒர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட அது சமூக வலைதளப் பக்கங்களில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.

இதோ பாருங்க