Rare Pictures of Ajith And Vikram :
Rare Pictures of Ajith And Vikram :

அஜித், விக்ரம் மற்றும் விஷாலின் அரிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

Rare Pictures of Ajith And Vikram : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர்களாக தல அஜித், விஜய், சூர்யா, சியான் விக்ரம், விஷால் என அந்த லிப்ட் நீண்டுகொண்டே செல்லும்.

இவர்களுடைய படங்களுக்கு நடிகர்களிடையே இப்போது சிறந்த வரவேற்பு உண்டு என்பது அனைவரும் அறிந்ததே.

நடிகர்களின் அரிய புகைப்படங்கள் வெளியானால் அதை ரசிகர்கள் ஆர்வத்துடன் கண்டு களித்து வருவதுண்டு.

ரஜினிய விடுங்க.. உங்க வேலைய பாருங்க, அண்ணாத்த குறித்து சிறுத்தை சிவாவுக்கு சன் பிக்சர்ஸ் போட்ட உத்தரவு.!!

அந்த வகையில் தற்போது தல அஜித், சியான் விக்ரம் மற்றும் நடிகர் விஷாலின் அரிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.

அசல் பட கெட்டப்பில் அஜித் ஆன்சமாக இருக்கிறார். சியான் விக்ரம் இளமையான வயதில் எவ்வளவு அழகாக இருந்துள்ளார் என்பது தற்போது வெளியாகியுள்ள புகைப்படம் காட்டுகிறது.

விஷால் தன்னுடைய சிறு வயதிலும் தற்போது இருப்பது போலவே இருந்துள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.