Ranakalam Song Promo Video in Pubg Movie

பொல்லாத உலகின் பயங்கர கேம் பப்ஜி என்ற படத்திலிருந்து ரணகளம் என்ற பாடலின் ப்ரோமோ வீடியோ வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது.

Ranakalam Song Promo Video in Pubg Movie : தமிழ் சினிமாவின் தாதா87 என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விஜய் ஸ்ரீ. இந்தப் படத்தைத் தொடர்ந்து இவர் தற்போது பொல்லாத உலகின் பயங்கர கேம் பப்ஜி என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தின் ஹீரோவாக சியான் விக்ரமின் சகோதரி மகன் அர்ஜுமன் நடிக்கிறார். நாயகியாக ஐஸ்வர்யா தத்தா மற்றும் புதுமுக நடிகைகள் இணைந்து நடித்து வருகின்றனர்.

விரைவில் திரைக்கு வரவுள்ள இந்த படத்தில் இருந்து ரணகளம் என்ற பாடலில் ப்ரோமோ வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.

YouTube video
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.