Rana Daggubati Emotional Speech at Kaadan Press Meet

YouTube video

Master 50th Day Celebration : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.

இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 65 படத்தில் நடிக்க உள்ளார்.

Master 50th Day Celebration

இந்த நிலையில் இன்றோடு மாஸ்டர் திரைப்படம் வெளியாகி 50 நாட்கள் முடிவடைந்ததை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இதற்காக பல ஹாஸ்டேக்குகள் உருவாக்கப்பட்டுள்ளன. சில டிரெண்ட்டிங்கிலும் இடம் பிடித்துள்ளன.