Ramya Pandian

ரம்யா பாண்டியன் ரசிகர்களின் கூட்ட நெரிசலில் சிக்கி தவிக்க கட்டியணைத்து காப்பாற்றியுள்ளார் பாலாஜி முருகதாஸ்.

Ramya Pandian With Balaji Murugadoss : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்கள் ஏராளம்.

அதில் முக்கியமானவர்கள் பாலாஜி முருகதாஸ் ரம்யா பாண்டியன் என கூறலாம். இவர்கள் இருவரும் இணைந்து நிகழ்ச்சி ஒன்றிற்கு சிறப்பு விருந்தினராக சென்றுள்ளனர்.

அப்போது ரசிகர்களின் கூட்டம் அலைமோத இந்த கூட்டத்தில் சிக்கி ரம்யா பண்டியன் கீழே விழ இருந்துள்ளார். அப்போது பக்கத்தில் இருந்த பாலாஜி முருகதாஸ் அவரை கட்டியணைத்து காப்பாற்றியுள்ளார்.

இதோ பாருங்க

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.