Ramya Pandian Upcoming Movie

பிக்பாஸில் இருந்து வெளியேறியவுடன் ரம்யா பாண்டியன் திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

Ramya Pandian Upcoming Movie : தமிழ் சின்னத்திரையில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி முடிந்து இரண்டு வாரங்கள் கடந்த விட்டது.

பிக் பாஸில் கலந்து கொண்ட 18 போட்டியாளர்களில் ஒருவர் ரம்யா பாண்டியன். இவர் இறுதிக் கட்டம் வரை சென்று வெளியேறினார்.

இருப்பினும் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ரம்யா பாண்டியனுக்கு 2டி நிறுவனம் தயாரிக்கவுள்ள படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

இயக்குனர் கூறிய கதை ரம்யா பாண்டியனுக்கு பிடித்திருந்ததால் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் ரம்யா பாண்டியனின் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.