Ramya Pandian Upcoming Movie Update

சூர்யாவின் தயாரிப்பில் ரம்யா பாண்டியன் நடிக்கும் படத்தின் அப்படியே டைப் வெளியிட்டுள்ளார் இசையமைப்பாளர் கிரிஷ்.

Ramya Pandian Upcoming Movie Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் தொடர்ந்து பல படங்களை தயாரித்து வருகிறார்.

இவரது தயாரிப்பில் உருவாகிவரும் 14 ஆவது படத்தில் ரம்யா பாண்டியன், வாணி போஜன் ஆகியோர் நடிக்கின்றனர். பாடகர் க்ரிஷ் இசையமைத்து வருகிறார்.

தற்போது இவர் இந்தப்படம் பற்றிய அப்டேட்டை பதிவு செய்துள்ளார். இறுதிக்கட்ட ஒளி ஒலி கலவை முடிந்துவிட்டது. விரைவில் பாடல்கள் வெளியாகலாம் என அப்டேட்ஸ் கொடுத்துள்ளார். தற்போது பின்னணி இசை அமைக்கும் வேலைகள் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார். ‌