Ramya Pandian Mottai Maadi Photoshoot

இது மொட்டைமாடி போட்டோ ஷூட்டில் இறங்கியுள்ளார் நடிகை ரம்யா பாண்டியன்.

Ramya Pandian Mottai Maadi Photoshoot : தமிழ் சினிமாவில் ஜோக்கர் என்ற திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானவர் ரம்யா பாண்டியன்.

இந்த படத்தை தொடர்ந்து ஆண்தேவதை உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். அதன் பின்னர் பெரிய அளவில் வாய்ப்பில்லாததால் மொட்டை மாடியில் இவர் நடத்திய போட்டோ ஷூட் ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரலானது.

இதனை தொடர்ந்து உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதனை தொடர்ந்து இவர் தற்போது மீண்டும் மொட்டை மாடியில் போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

ஆனால் இந்த முறை இடுப்பு மடிப்பை காட்டாமல் மொத்தமாக மூடியபடி மாடர்ன் உடையில் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.