Ramya Pandian Latest Photoshoot

பட்டுப்புடவையில் மணப்பெண் கோலத்தில் ரம்யா பாண்டியன் வெளியிட்ட புகைப்படம்.

Ramya Pandian Latest Photoshoot : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ரம்யா பாண்டியன். இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

மேலும் பிக் பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்டு இறுதி கட்டம் வரை சென்ற ரம்யா பாண்டியனுக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கவில்லை.

இருப்பினும் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின் தொடர்ந்து படவாய்ப்புகள் வந்த நிலையில் உள்ளது.

இந்த நிலையில் ரம்யா பாண்டியன் தொடர்ந்து போட்டோஷூட் நடத்தி வருகிறார். தற்போது பட்டுப்புடவையில் மணப்பெண் கோலத்தில் உள்ள புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் புடவையில் முகத்தில் உதட்டின் ஓரம் சிறிய புன்னகையுடன் போஸ் கொடுத்து இணையவாசிகளை மயக்கி உள்ளார்.

இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி செம வைரலாகி வருகிறது.