Ramya Pandian Photos

நடிகை ரம்யா பாண்டியனின் கல்லூரி பருவ புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Ramya Pandian College Life Photo : தமிழ் சினிமாவில் ஜோக்கர் திரைப்படத்தின் மூலமாக நாயகியாக அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து ஆன் தேவதை உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

இந்த இரண்டு படங்களிலும் ரம்யா பாண்டியன் நடிப்பு பாராட்டப்பட்டாலும் அடுத்தடுத்த வாய்ப்புகள் அமையவில்லை. இப்படியான நிலையில் மொட்டை மாடியில் இடுப்பு மடிப்பு காப்பியடித்த புகைப்படங்கள் பெரும் வைரலாகி இவரை பிரபலமாக்கியது.

மேலும் இவர் தற்போது உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கியது பிக்பாஸ் நிகழ்ச்சி நான்காவது சீசனில் கலந்து கொண்டுள்ளார்.

இந்த நிலையில் தற்போது ரம்யா பாண்டியன் கல்லூரி பருவ புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.

இதோ அந்த புகைப்படம்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.