YouTube video

Bigg Boss Day65 Promo2 : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி நான்காவது சிந்தனையும் 65வது நாள் இன்று ஒளிபரப்பாக உள்ளது.

Bigg Boss Day65 Promo2

இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோ வீடியோவில் அர்ச்சனாவுக்கும் மற்ற போட்டியாளர்களுக்கும் இடையே மோதல் உருவாகியுள்ளது.

அர்ச்சனா ரியோ நிஷா பாலா என அனைவரிடமும் சத்தம் போடுகிறார். பாலாஜி இன்று தான் சமாதானப்படுத்த போனால் அர்ச்சனா கண்ணீர்விட்டு அழுகிறார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.