Rakul Preet Singh Photo Gallery :

மாலத்தீவு கடற்கரையில் ரகுல் ப்ரீத் சிங் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை எடுத்துள்ளார்.

Rakul Preet Singh Photo Gallery : தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங். தற்போது இவர் இந்தி மற்றும் தமிழ் படங்களிலும் நடிக்க தொடங்கியுள்ளார்.

தமிழில் கார்த்திக்கு ஜோடியாக தீரன் அதிகாரம் ஒன்று, தேவ் உள்ளிட்ட படங்களில் நடித்த இவர் சூர்யாவுக்கு ஜோடியாக என் ஜி கே படத்தில் நடித்திருந்தார்.

இந்தப் படங்களைத் தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அயலான் படத்தில் நடித்து வருகிறார்.

தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாலத்தீவு கடற்கரையில் செம கவர்ச்சியாக எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு ஒட்டுமொத்த இணையதளத்தையும் சூடாக்கியுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்

அதேபோல் தன்னுடைய சகோதரனுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.