Samantha Comment About Rakul
ரகுல் ப்ரீத்தின் கவர்ச்சி போட்டோக்கு வாவ் என கமெண்ட் அடித்த சமந்தாவை நெட்டிசன்கள் கண்டமேனிக்கு கலாய்த்தெடுத்து வருகின்றனர்.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரகுல் ப்ரீத் சிங். இவர் தமிழில் கார்த்தி, சூர்யாவுக்கு ஜோடியாக நடித்ததை தொடர்ந்து சிவகார்திகேயனுடனும் ஜோடி சேர்ந்து நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

எப்போதும் கவர்ச்சிக்கு பஞ்சம் வைக்காத ரகுல் ப்ரீத் சிங் அடிக்கடி ஹாட்டான போட்டோக்களை பதிவிட்டு வருவது வாடிக்கையான ஒன்று தான்.

அப்படி தான் அரைகுறையான கவர்ச்சி உடையில் அவர் போட்டோவை பதிவிட அதற்கு சமந்தா வாவ் என கமெண்ட் அடித்துள்ளார்.

இதோ பாருங்க

 

View this post on Instagram

 

Some are peaceful, Some are wild !! Fun is to be both at the same time ???? @fhmindia @avigowariker @im__sal

A post shared by Rakul Singh (@rakulpreet) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.