Rakul Preet Singh Cycling Photo

படப்பிடிப்பிற்கு சைக்கிளில் சென்றுள்ளார் நடிகை ரகுல் பிரீத் சிங். இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Rakul Preet Singh Cycling Photo : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராகுல் ப்ரீத் சிங். இவர் தமிழ் தெலுங்கு இந்தி கன்னடம் போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

ஆனால் இவர் தடையறத் தாக்க என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

தற்போது இந்தி நடிகரான அஜய் தேவ் உடன் மேட் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்த படத்திற்காக தினமும் வீட்டில் இருந்து படப்பிடிப்பு தளத்திற்கு 12 கிலோமீட்டர் தூரத்தை சைக்கிளில் சென்று வருகிறார்.

இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.