rakida rakida song record

ஜகமே தந்திரம் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் பாடல் வீடியோ பெரும் சாதனை படைத்துள்ளது.

Rakida Rakida Song Record : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜகமே தந்திரம்.

இந்தப் படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். தனுஷ் ரசிகர்கள் அனைவரும் ஜகமே தந்திரம் படத்தின் ரிலீஸ் தேதிக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

தனுஷின் பிறந்த நாள் விருந்தாக இப்படத்திலிருந்து ரகிட ரகிட என்ற லிரிக் வீடியோ வெளியாகியிருந்தது.

தனுஷ் பாடியிருந்த இந்த பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

தற்போது இந்த லிரிக்ஸ் வீடியோ யூ ட்யூப்பில் 1 கோடி பார்வையாளர்களை பெற்று புதிய சாதனையைப் படைத்துள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.