Rajisha Vijayan Photos

கர்ணன் பட நாயகி வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரிடம் ஒரு கேள்வியை எழுப்பி வருகின்றனர்.

Rajisha Vijayan Photos : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான கர்ணன் திரைப்படத்தில் இவர் நாயகனாக நடித்திருந்தார். மாபெரும் வெற்றியை பெற்ற இந்த திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ரஜிஷா என்பவர் நடித்திருந்தார்.

படத்தில் பெரிய அளவில் மேக்கப் இல்லாமல் பாவாடை தாவணியில் செம சிம்பிளாக நடித்து அனைவரையும் கவர்ந்தார். படத்தில் மட்டும் இல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் அதேபோல் மிகவும் சிம்பிளாக இருந்து வருகிறார். இப்படியான நிலையில் தற்போது இவர் சமூக வலைதளப் பக்கத்தில் செம சிம்பிளாக புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கடைசி வரைக்கும் இப்படியே இருப்பீங்களா? இல்ல நீங்களும் வாய்ப்புக்காக கவர்ச்சிக்கு மாறி விடுங்களா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.