Rajinikanth Wishes to Ajith Movie

தல அஜித்தின் படத்தை பார்த்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Rajinikanth Wishes to Ajith Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்த படத்திற்கு முன்னதாக அஜித் எச் வினோத் இயக்கத்தில் வெளியான நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் நடித்திருந்தார்.

பாலிவுட் சினிமாவில் அமிதாப்பச்சன், டாப்ஸி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற பிங்க் படத்தின் ரீமேக்காக உருவாகி இருந்த இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்றது.

இந்தப் படம் பற்றி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசியுள்ளார். அதாவது படம் சூப்பராக இருப்பதாகவும் அஜித் நடிப்பும் சிறப்பு எனவும் இயக்குனரும் சிறப்பாக இயக்கி உள்ளார் என பாராட்டி தள்ளியுள்ளார்.