YouTube video

Rajinikanth Support to AIADMK : தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்ற நால்வருக்கு கொரானா வைரஸ் தொற்று ஏற்பட்டதால் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டது.

மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருக்கும் உடல்நிலை குறைவு ஏற்பட்டதால் தன்னுடைய அரசியல் வருகையை வேண்டாம் என முடிவு எடுத்திருப்பதாக அறிவிப்பை வெளியிட்டார்.

இந்த நிலையில் புத்தாண்டு ஸ்பெஷலாக ரஜினியின் வீட்டு வாசலில் போடப்பட்ட கோலத்தில் மறைந்ததும் குறியீடாக இரட்டை இலை சின்னம் இடம்பெற்றுள்ளது.

இதனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வரும் சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கு ஆதரவு என்பதை மறைமுகமாக தெரிவிக்கிறார் என சமூக வலைதளங்களில் பேசத் தொடங்கியுள்ளனர்.

இதனால் வரும் சட்டமன்றத் தேர்தலில் ரஜினியின் ஆதரவு யாருக்கு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்திருந்தது.

இந்த நிலையில் புத்தாண்டு ஸ்பெஷலாக ரஜினியின் வீட்டு வாசலில் போடப்பட்ட கோலத்தில் மறைந்ததும் குறியீடாக இரட்டை இலை சின்னம் இடம்பெற்றுள்ளது.

இதனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வரும் சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கு ஆதரவு என்பதை மறைமுகமாக தெரிவிக்கிறார் என சமூக வலைதளங்களில் பேசத் தொடங்கியுள்ளனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நான் ஆன்மீக அரசியலில் ஈடுபடுவேன் என அறிவித்திருந்தார். தற்போது பாஜக தான் ஆன்மீக வழி அரசியல் செய்து வருகிறது. தமிழகத்தில் பாஜக மற்றும் அதிமுக கூட்டணியில் இருந்து வருவதால் ரஜினியின் ஆதரவு அதிமுக மற்றும் பாஜக கூட்டணிக்கு தான் இருக்கும் என்பது இந்த கோலத்தின் மூலமாக ஓரளவுக்கு உறுதியாகியுள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.