Rajinikanth in Top5 Collection Movies

வசூல் வேட்டையாடிய ரஜினிகாந்த்தின் டாப் 5 திரைப்படங்கள் என்னென்ன அதன் வசூல் நிலவரம் என்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

Rajinikanth in Top5 Collection Movies : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் அடுத்ததாக அண்ணாத்த திரைப்படம் வெளியாக உள்ளது.

இதுவரை ரஜினிகாந்த் நடிப்பில் 165 திரைப்படங்கள் வெளியாகி உள்ளன. இந்த படங்களில் அதிக வசூல் செய்த டாப் 5 திரைப்படங்கள் என்னென்ன? என்பதை அதன் வசூல் நிலவரத்துடன் பார்க்கலாம் வாங்க

  1. 2.O – ரூபாய் 800 கோடி
  2. எந்திரன் – ரூபாய் 290 கோடி
  3. கபாலி – ரூபாய் 286 கோடி
  4. பேட்ட – ரூபாய் 230 கோடி
  5. தர்பார் – ரூபாய் 200 கோடி