Rajinikanth in Dhanush Home Pooja

தனுஷின் புதிய வீட்டு பூமி பூஜையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்துகொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

Rajinikanth in Dhanush Home Pooja : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் ஜகமே தந்திரம், கர்ணன் போன்ற திரைப்படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளது.

இந்நிலையில் போயஸ் கார்டனில் தன் புதிய வீடு கட்டுவதற்காக பூமி பூஜையை நடத்தியுள்ளார் தனுஷ்.

இந்த பூஜையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பங்கேற்று உள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

இந்த புகைப்படங்கள் வெளியாகி செம வைரலாகி வருகிறது.