Rajinikanth in Ajith Marriage

அஜித் ஷாலினி திருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Rajinikanth in Ajith Marriage : தமிழ் சினிமாவின் பிரபல முன்னனி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்திற்காக ஒட்டுமொத்த அஜித் ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த படத்தின் அப்டேட் ஒன்று கூட வெளியாகாத என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் படக்குழு தொடர்ந்து அமைதி காத்து வருவது அஜித் ரசிகர்கள் தினம்தினம் #வலிமை என்ற டேக்கில் அஜித் குறித்த தகவல்களை வைரலாக்கி மகிழ்ச்சி அடைந்து கொள்கின்றனர்.

அந்த வகையில் இன்று தல அஜித் மற்றும் ஷாலினி திருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்ட அரிய புகைப்படம் ஒன்றை ஷேர் செய்து உள்ளனர்.

இந்த புகைப்படம் இணையத்தில் செம வைரலாகி வருகிறது.