Rajini in Vijay Devarakonda Film :
விஜய் தேவரகொண்டா பைக் ரேஸராக நடிக்கிறாராம். மேலும் இவரை டிரைன் செய்வதற்காக ரஜினி கிருஷ்ணன் என்ற இண்டர்நேஷனல் பயிற்சியாளர் ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அர்ஜுன் ரெட்டி என்ற ஒரே படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தவர் விஜய் தேவரகொண்டா.
அதைத்தொடர்ந்து வெளியான கீத கோவிந்தம் திரைப்படம் தமிழகத்தில் அவருக்கு முன்னணி நடிகர்களுக்கு இணையான மிகப்பெரிய மார்கெட்டை உருவாக்கி தந்தது.
ஆடையில்லா போட்டோ கேட்ட நபர், சின்மயீ அனுப்பிய போட்டோ – இதை நீங்களே பாருங்க.!
குறிப்பாக அப்படத்தில் இவருடன் சேர்ந்து நடித்த ராஷ்மிகாவுக்கும் இவருக்கும் காதல் என்பது போன்ற வதந்திகளும் பரவியது. இதை உறுதிபடுத்தும் விதமாக தற்போது டியர் காம்ரேட் படத்திலும் இவர்கள் இணைந்து நடித்து வருகின்றனர்.
இது ஒருபக்கம் இருக்க தெலுங்கு தமிழில் உருவாகும் ஹீரோ எனும் படத்திலும் விஜய் தேவரகொண்டா நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு அண்மையில் துவங்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் விஜய் தேவரகொண்டா பைக் ரேஸராக நடிக்கிறாராம். மேலும் இவரை டிரைன் செய்வதற்காக ரஜினி கிருஷ்ணன் என்ற இண்டர்நேஷனல் பயிற்சியாளர் ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.