Raja Rani Sanjeev With Brother

ராஜா ராணி சீரியல் சஞ்சீவ் தன்னுடைய அண்ணனுடன் வெளியிட்ட புகைப்படம் அனைவரையும் கவர்ந்து வருகிறது.

Raja Rani Sanjeev With Brother : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற சீரியல் மூலமாக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் சஞ்சீவ்.

இவர் இந்த சீரியலில் நாயகியாக நடித்து வந்த ஆலியா மானசாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மகள் ஒருவரும் உள்ளார்.

சஞ்சீவ் தற்போது காற்றின் மொழி சீரியலில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது சஞ்சீவ் தன்னுடைய அண்ணனுடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இருவரும் அச்சு அசலாக அப்படியே ஒரே மாதிரி இருப்பது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.