Raj Kapoor About Ajith
Raj Kapoor About Ajith

அஜித் சுத்த தங்கம் என அவரை புகழ்ந்து தள்ளியுள்ளார் பிரபல இயக்குனர் ஒருவர்.

Raj Kapoor About Ajith : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை.

ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களின் தற்போது வலிமை படத்திற்காகத்தான் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் தல அஜித்தை வைத்து ஆனந்த பூங்காற்றே, அவள் வருவாளா ஆகிய படங்களை இயக்கியவர் ராஜ் கபூர்.

நடிகரும் இயக்குனருமான இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தல அஜித்தை பற்றி பேசியுள்ளார்.

சாத்தான்குளம் போலீசாரால் கொல்லப்பட்ட பென்னிஸ்ஸின் கடைசி டிக் டாக் வீடியோவை வெளியிட்ட பிரபலம் – கண் கலங்க வைக்கும் வீடியோ இதோ(O

அஜித் கடினமான உழைப்பாளி. அவருடைய கடின உழைப்பு தான் இன்று சூப்பர் ஸ்டாராக மாற்றியது.

அவர் தங்கம்ங்க.. சுத்த தங்கம் என கூறியுள்ளார். ராஜ்கபூரின் இந்தப் பேட்டி அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்திய உள்ளது.

சிறந்த நடிகராகவும் வலம் வரும் இவர் அஜித்தை வைத்து படம் இயக்கி இருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.

ராஜ்கபூரின் ஒரே மகன் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த வருடம் உயிர் இழந்தது குறிப்பிடத்தக்கது.