Raiza Wilson Photos

பிகினி உடையில் புகைப்படத்தை வெளியிட்டு இணையத்தை அதிர வைத்துள்ளார் நடிகை ரைசா வில்சன்.

Raiza Wilson Photos : தமிழ் சினிமாவில் மாடலிங் நடிகையாக சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருப்பவர் ரைசா வில்சன்.

மேலும் இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் பங்கேற்கிறார்.

இந்த நிகழ்ச்சிக்கு அடுத்ததாக பியார் பிரேம காதல் என்ற திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாண் ஜோடியாக நடித்தார். மேலும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

அதேசமயம் மாடலிங் துறையை சார்ந்த நடிகை என்பதால் சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

தற்போது ஸ்கின் கலர் உடையில் டவுசர் அணிந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட ரசிகர்கள் பலரும் உண்மையில் டவுசர் இருக்கா இல்லையா என கிண்டலடித்து வருகின்றனர்.

நீர்ப்பரப்பின் மீது மல்லாக்க படுத்தபடி இவர் வெளியிட்ட புகைப்படம்

நீச்சல் குளத்தில் உல்லாச குளியல்

https://www.instagram.com/reel/CKQWWZRDfqw/?igshid=j1h92cxsp6s1