உ*ளாடையே இல்லாமல் கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார் ரைசா.
Raiza Wilson Latest Photos : தமிழ் சின்னத்திரையிலும் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பிரபலமானவர் ரைசா வில்சன்.
மேலும் இவர் வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் பியார் பிரேமா காதல் படத்தில் நாயகியாக நடித்திருந்தார்.
மேலும் தற்போது ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
மாடலிங் துறையை சேர்ந்த நடிகை என்பதால் சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ளாடை இல்லாமல் கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.