Bigg Boss Raiza
தமிழ் நடிகரின் பெயரை குறிப்பிட்டு அவருடன் டேட்டிங் செல்ல விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார் ரைசா.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ரைசா.

இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து அவர் ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து பியார் பிரேம காதல் என்ற படத்தில் நடித்திருந்தார்.

மேலும் இவர் தற்போது ஜி.வி ப்ரகாஷுடனும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ரைசா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஹரிஷ் கல்யாணுடன் டேட் செய்ய விரும்புவதாக வெளிப்படையாக கூறியுள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் என்னம்மா சொல்ற இதை நாங்க எதிர்பார்க்கலேயே என கூறி வருகின்றனர். மேலும் உன் ட்விட்டர் அக்கவுண்ட்ட ஹேக் பண்ணிட்டாங்களா என்ன? எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

நீங்க ஹரிஷ் கல்யானை திருமணம் செய்துக்கோங்க எனவும் கூறி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.