Rai Laxmi in Latest Photos

வெறும் டவலை போர்த்திக் கொண்டு கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகை ராய் லட்சுமி.

Rai Laxmi in Latest Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராய் லட்சுமி. இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் பிஸியான நடிகையாக நடித்து வருகிறார். ஆனால் தற்போதெல்லாம் தமிழில் சொல்லிக்கொள்ளும் அளவில் பெரிய வாய்ப்புகள் அமைவதில்லை. இதனால் சக நடிகைகளை போல சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது உடலில் ஒட்டு துணி இல்லாமல் வெறும் டவலை போர்த்தியபடி ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.