rahul preet singh
உடற்பயிற்சி கூடத்தில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் உடற்பயிற்சி செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது.

Rahul Preet Singh workout video goes viral – தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் நடித்து வருபவர் ரகுல் ப்ரீத் சிங்.

இவர் தனது உடல் அழகை பேணி பாதுகாப்பதில் எப்போதும் ஆர்வம் உடையவர். தினமும் உடற்பயிற்சி செய்பவர். தமிழில் கடைசியாக சூர்யாவுடன் இவர் நடித்த என்.ஜி.கே திரைப்படம் வெளியானது.

தலயா? தளபதியா? யார் சூப்பர் ஸ்டார்? – ராதா ரவி ஓபன் டாக்

சமீபத்தில் உடற்பயிற்சி கூடத்தில் இவர் வெறித்தனமாக உடற்பயிற்சி செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது.