YouTube video

AR Rahman Mother Passes Away : இந்திய திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் ஏ. ஆர் ரஹ்மான். தொடர்ந்து பல படங்களில் பல நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். உலகம் முழுவதும் ரசிகர்களுக்கு தனக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

AR Rahman Mother Passes Away

இவருடைய தாயார் உடல் நல குறைபாடு காரணமாக சென்னையில் உள்ள வீட்டில் உயிரிழந்துள்ளார். இவனுடைய மறைவு ரஹ்மான் குடும்பத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் தங்களது இரங்கலை பதிவு செய்து வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.