ராகவா லாரன்ஸின் அடுத்தகட்ட நிதியுதவி – குவியும் பாராட்டுக்கள் !

Raghava Lawrence Help From Corona : சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் இந்தியாவிலும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்திய அளவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியுள்ளது.

தாயின் அருகே தூங்கிக்கொண்டிருந்த குழந்தையை திருடி செல்லும் பெண் – அதிர்ச்சி வீடியோ

தமிழகத்தின் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதிலும் சென்னையில் கொரானா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது.

இந்த கொரானா வைரஸின் தாக்குதலுக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் நடத்தி வரும் அவரது டிரஸ்டில் இருந்த குழந்தைகள் சமையல் காரர், பாதுகாவலர் என கிட்டத்தட்ட 20 பேர் பாதிப்புக்குள்ளாகி இருந்தனர்.

இவர்களுக்கு சென்னை லயோலா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தற்போது இந்த குழந்தைகள் அனைவரும் கொரானாவின் பிடியிலிருந்து தப்பி குணமடைந்துள்ளனர்.