Radhika Sarathkumar Comment on Varu Complaint
என்னையும் படுக்கைக்கு அழைத்தார்கள் என வரலட்சுமி கூறியதற்கு ராதிகா சரத்குமார் கொடுத்த பதில் சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.

Radhika Sarathkumar Comment on Varu Complaint : 

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகையாக போடா போடி படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானவர் வரலட்சுமி சரத்குமார்.

வில்லியாகவும் மிரட்டல் :

இந்த படத்திற்கு பிறகு தொடர்ந்து பல படங்களில் பாராட்டும் வேடங்களில் நடித்துள்ளார். நாயகியாக மட்டுமில்லாமல் சர்கார், சண்டக்கோழி 2 உள்ளிட்ட படங்களில் வில்லியாகவும் மிரட்டி விருதுகளை வாங்கியுள்ளார்.

அஜித் படத்தில் வாய்ப்பு கேட்டும் கிடைக்கவில்லை – வரலட்சுமி சரத்குமார் ஓபன் டாக்.!

பகீர் புகார் :

இந்நிலையில் இவர் பிரபல தொலைக்காட்சி சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் தன்னையும் படுக்கைக்கு அழைத்ததாக பகிரங்கமாக கூறியிருந்தார்.

ராதிகா சரத்குமார் ரியாக்ஷன் :

வரலட்சுமியின் குற்றசாட்டை பார்த்த ராதிகா சரத்குமார் அவருக்கு பாராட்டு தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

நிர்வாண கோலத்தில் நடிகருடன் லிப் லாக். இணையத்தில் லீக்கான ராதிகா ஆப்தேவின் சர்ச்சை புகைப்படங்கள்.!

Radhika Sarathkumar Comment on Varu Complaint :

Radhika Sarathkumar

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.