Radhika Grandson Funny Video
Radhika Grandson Funny Video

ராதிகாவின் பேரன் செய்த செயல் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்துள்ளது.

Radhika Grandson Funny Video : தமிழ் சினிமாவில் நாயகியாக நடித்து தற்போது துணை கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் ராதிகா. இவர் தற்போது சின்னத்திரையில் சித்தி 2 சீரியலில் பிசியாக நடித்து வருகிறார்.

ராதிகாவின் மூத்த மகள் ரேயானுக்கு திருமணமாகி ஏற்கனவே ஒரு மகன் உள்ள நிலையில் சமீபத்தில் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.

தற்போது ரேயான் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பிரபல நடிகருடன் லிப் லாக், ஆனால் அது ஆபாசமா இருக்காது – எங்க வீட்டு மாப்பிள்ளை அபர்ணதி ஓபன் டாக்!

இந்த வீடியோவில் ராதிகாவின் பேரன் முகத்தை பரிதாபமாக வைத்துக் கொண்டு தன்னை பிறந்து 4 மாதமே ஆன தன் தங்கச்சி கடித்து விட்டதாக கூறுகிறான்.

இது குறித்து ரேயான் நம்மல இவன் முட்டாள்ளு நினைச்சுட்டானோ என இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.