Radha Ravi Bold Speech : MASS Mimicry about Recent Election Results 2019 | Gorilla Music Launch | Jiiva | shalini Pandey | Sathish
அரசியலுக்கு வருகிறேன் என நடிகர் ரஜினி அறிவித்து ஒன்றரை வருடங்களுக்கும் மேல் ஆகிவிட்டது. 2021 சட்டமன்ற தேர்தலில் தனது கட்சி போட்டியிடும் என அறிவித்த ரஜினி இன்னும் தனது கட்சி பெயரை கூட அறிவிக்கவில்லை.

Radharavi is ready to join hands with rajinikanth – அதோடு, தொடர்ந்து அவர் சினிமாவில் மட்டுமே நடித்து வருகிறார். எனவே, அவர் மீது கடுமையான விமர்சனமும், கிண்டலும் எழுந்து வருகிறது. அதேநேரம் வருகிற பொங்கல் பண்டிகை நேரத்தில் மதுரையில் மாநாட்டை நடத்தி அங்கு தனது கட்சியின் பெயரை அறிவிக்க ரஜினி திட்டமிட்டிருப்பதாகவும் சில நாட்களுக்கு முன்பு செய்திகள் வெளியானது.

Rajinikanth Latest Speech

இந்நிலையில், கராத்தே தியாகராஜனின் பிறந்த நாள் விழாவில் இன்று பேசிய நடிகர் ராதாரவி ‘ரஜினி அரசியலுக்கு வருவார். முதல்வராகும் தகுதி ரஜினிக்கு உண்டு. அவர் அரசியலுக்கு வர வேண்டிய சூழல் நிலவுகிறது. ரஜினி கட்சி துவங்கினால் அவருடன் இணைந்து பணியாற்றுவேன். தற்போது அதிமுகவில் இருக்கிறேன் என நினைக்க வேண்டாம். அதிமுக,பாஜக எல்லாம் ஒரே கூட்டணிதான். இந்த கூட்டணியில் ரஜினி இணையும் போது ஒன்றாக பணியாற்றுவேன்’ என அவர் பேசினார்.

ரசிகரின் செல்போனை வாங்கி செல்பி எடுக்கும் தல அஜித் – வைரல் வீடியோ!