Raashi Khanna in Swimming Suit

நீச்சல் உடையில் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியிட்டுள்ளார் ராஷி கண்ணா.

Raashi Khanna in Swimming Suit : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராஷி கண்ணா. இவர் அதர்வா உடன் இணைந்து நடித்த இமைக்காத நொடிகள் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

மேலும் ஜெயம் ரவியுடன் இணைந்து அடங்க மறு என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் ராஷி கண்ணா இணையத்தில் தனது கவர்ச்சி புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்ட வண்ணம் இருந்து வந்தார்.

ஆனால் தற்போது நீச்சல் உடையில் உள்ள புகைப்படத்தை ஒன்றை வெளியிட்டு இணையவாசிகளை சூடாக்கி உள்ளார்.

இந்த புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.