Raashi Khanna Gym Workout Photo

ஜிம் உடையில் கைகளைத் தூக்கிக் கொண்டு போஸ் கொடுத்துள்ளார் ராஷி கண்ணா.

Raashi Khanna Gym Workout Photo : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராஷி கண்ணா. இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் தமிழில் இமைக்காத நொடிகள் திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இதனைத்தொடர்ந்து அரண்மனை3, துக்ளக் தர்பார் போன்ற திரைப் படங்கள் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் ராஷி கண்ணா ஜிம் உடையில் இரண்டு கைகளைத் தூக்கிக் கொண்டு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி செம வைரலாகி வருகிறது.