Raashi Khanna Bigini PhotoShoot : சினிமா செய்திகள், Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News
பிகினி உடையில் படு கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தியுள்ளார் ராசி கண்ணா. அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Raashi Khanna Bigini PhotoShoot : தமிழ் சினிமாவில் இமைக்கா நொடிகள், அடங்கமறு, அயோக்கியா என பல படங்களில் நாயகியாக நடித்து பிரபலமானவர் ராசி கண்ணா.

ஆபாச புகைப்படங்களால் அட்டூழியம், காஞ்சனா 3 நடிகையை படுக்கைக்கு அழைத்த நடிகர்.!

தெலுங்கு நடிகையாக இவர் தளபதி 64 படத்தில் கூட நடிக்க இருப்பதாக தகவல்கள் கசிந்திருந்தன. இந்நிலையில் தற்போது இவர் படு மோசமான உடையில் கவர்ச்சி போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

அந்த போட்டோவை இன்ஸ்டா பக்கத்திலும் பதிவிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.