Raai Laxmi Photos

கருப்பு நிற உள்ளாடை மட்டும் அணிந்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் ராய் லட்சுமி.

Raai Laxmi Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராய் லட்சுமி. இவர் குண்டக்க மண்டக்க, கற்க கசடற, வால்மீகி, தர்மபுரி போன்ற பல தமிழ்படங்களில் நடித்துள்ளார்.

மேலும் முத்திரை, வாமனன், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.

இப்படியான நிலையில் இணையத்தில் கவர்ச்சி புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்ட வண்ணம் உள்ள ராய் லக்ஷ்மி தற்போது ஒரு புகைப்படம் வெளியிட்டு உள்ளார்.

அதில் கருப்பு நிற உடையில் உள்ளாடை மட்டும் அணிந்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.