Raai Laxmi Photos

கவர்ச்சி உடையில் இணையத்தை கதற விட்டுள்ள ராய்லட்சுமி.

Raai Laxmi Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராய்லட்சுமி. இவர் கற்க கசடற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

மேலும் குண்டக்க மண்டக்க, வான்மீகி, தர்மபுரி, வாமனன், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவர் ராய் லட்சுமி. தன் கவர்ச்சி புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்ட வண்ணம் உள்ள ராய் லஷ்மி தற்போது ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை வெளியிட்டு இணையவாசிகளை கதற விட்டுள்ளார். இந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.