Raai Laxmi

Raai Laxmi Gallery : உல்லாசமாக குளிக்கும் போட்டோவை வெளியிட்டு ஊருக்கே தெரியப்படுத்தியுள்ளார் ராய் லட்சுமி. அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் காஞ்சனா படத்தின் மூலம் அறிமுகமாகி பிரபலமானவர் ராய் லட்சுமி. அதனை தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் பெரிதும் பேசப்படும் படமாக எதுவும் அமையவில்லை.

கடந்த வருடம் பாலிவுட்டில் ஜூலி 2 படத்தின் மூலம் அறிமுகமாகி மிகவும் கவர்ச்சியான நடிகையாக தன்னை வெளிப்படுத்தி இருந்தார்.

இதனையடுத்து அடிக்கடி சமூக வளையதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவதை வழக்கமாக வைத்து கொண்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது குளியல் டப்பில் கவர்ச்சியாக அமைந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

அந்த புகைப்படம் இதோ

 

View this post on Instagram

 

Don’t be same be better .???????? #2019 #mymantra #waterbaby #2019goals ????❤️

A post shared by Raai Laxmi (@iamraailaxmi) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.