Raai Laxmi Father Death

தன்னுடைய அப்பாவின் மறைவு குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார் நடிகை லட்சுமி ராய்.

Raai Laxmi Father Death : தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்து பிரபலமானவர் ராய் லட்சுமி. இவர் அஜீத்தோடு இணைந்து மங்காத்தா படத்தில் நடித்திருப்பார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து வித விதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில் தற்போது ராய்லட்சுமி தன்னுடைய அப்பா இப்படி இழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் தான் தன்னை ஸ்ட்ராங்கான மனிதராக உருவாக்கியவர். அவருடைய மறைவு ஏற்றுக்கொள்ள முடியாதது. மிஸ் யூ அப்பா என தெரிவித்துள்ளார்.

ராய் லட்சுமியின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆறுதல் கூறி அவரின் அப்பாவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

https://twitter.com/AyushRa49378158/status/1324973018674655232?s=19
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.